வைரமுத்து தவமணி (மரண அறிவித்தல்) Share

2012-07-13 15:57:32 [views = 728]உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும் கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து தவமணி (10.07.2012) செவ்வாய்க் கிழமை காலமானார்.

உறவுகளுக்கு.... கிராமத்தில் நடைபெறும் செய்திகள்//காலாச்சார நிகழ்வுகள் /கோவில் திருவிழாக்கள் /பாடசாலை நிகழ்வுகள் / மற்றும் அனைத்து நிகழ்வு ஆகியவற்றை எமக்கு காணொளிகளாகவோ புகைப்படங்களாகவோ தந்துதவினால் அவற்றை நாம் தவறாது பிரசுரிப்போம் என தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் urumpirai@live.com   skype= pirasath20
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவன்  தங்கமுத்து  தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைரமுத்துவின் அன்பு மனைவியும், தனலக்ஷ்மி, காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் சரஸ்வதி, இராஐகோபால் ஆகியோரின் அன்புச் சகோதரியும், லோகநாயகி, ஜீவநாயகி (கனடா), விஐயகுமார் (கனடா), ஆகியோரின் அன்புத் தாயும், பரமோஸ்வரன் (இலங்கை மின்சார சபை), அருனா (கனடா), மதனராசா (கனடா), ஆகியோரின் அன்பு மாமியும், மகிந்தன் (கனடா), ரீஷாலினி, சயந்தன், தமிழினி, நோயல், றோயல்,மாக்ஸ் (கனடா), அருண் (கனடா), சதீஸ், வினோதினி (கனடா), கிரியாணி, பிரதீஸ், ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், ஜோசுவா (கனடா), ஜெய்ஷன் (கனடா), ஜெனுயா (கனடா), ஜனோச் (யா/சென். ஜோன்ஸ் கல்லூரி), கிருஷன், கஜீனா ஆகியோரின் பூட்டியுமாவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (13.07.2012) வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக  கோண்டாவில் கொட்டைக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
image


இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.குடும்பத்தினர்.