செல்லப்பா சனசமூக நிலைய வாணி விழா (படங்கள் இணைப்பு) Share

2013-01-14 01:06:47 [views = 844]செல்லப்பா சனசமூக நிலைய வாணி விழா தலைவர் தருமலிங்கம் தலைமையில் நடைபெற்றது . இந் நிகழ்வில் மழலைகளின் இசை போட்டிகள் , பேச்சு போட்டிகள் என்பன நடைபெற்றன .அத்துடன் சிறுவர்களின் சித்திர கண்காட்சியும் நடைபெற்றது

உறவுகளுக்கு.... கிராமத்தில் நடைபெறும் செய்திகள்//காலாச்சார நிகழ்வுகள் /கோவில் திருவிழாக்கள் /பாடசாலை நிகழ்வுகள் / மற்றும் அனைத்து நிகழ்வு ஆகியவற்றை எமக்கு காணொளிகளாகவோ புகைப்படங்களாகவோ தந்துதவினால் அவற்றை நாம் தவறாது பிரசுரிப்போம் என தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் urumpirai@live.com   skype= pirasath20
தற்போது செல்லப்பா சனசமூக நிலையமானது புத்துயிர் பெற்று விளங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது


மேலதிக புகைப்படங்கள்