செல்லத்துரை திருஞானசம்பந்தர் (மரண அறிவித்தல்) Share

2012-07-12 18:28:22 [views = 696]கோண்டாவில் நெட்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை திருஞானசம்பந்தன் நேற்று (11.07.2012) புதன்கிழமை காலமானார்.

உறவுகளுக்கு.... கிராமத்தில் நடைபெறும் செய்திகள்//காலாச்சார நிகழ்வுகள் /கோவில் திருவிழாக்கள் /பாடசாலை நிகழ்வுகள் / மற்றும் அனைத்து நிகழ்வு ஆகியவற்றை எமக்கு காணொளிகளாகவோ புகைப்படங்களாகவோ தந்துதவினால் அவற்றை நாம் தவறாது பிரசுரிப்போம் என தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் urumpirai@live.com   skype= pirasath20
அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை கனகம்மா தம்பதியரின் அன்பு மகனும் நல்லம்மாவின் அன்புக் கணவரும் திவானரன் (கொலண்ட்), அனுஷா, கிருஷா, சர்மிளா, நிருஷா, அகியோரின் அன்புத்தநதையும் இரத்தினேஸ்வரி (லண்டன்), கமலாதேவி, திருநாவுக்கரசு (கனடா), புஸ்பவதி ஆகியோரின் சகோதரனும் சுஜி (கொலண்ட்), கஜேந்திரன் (நீர்வேலி ப.நோ.கூ.சங்கம்), சர்வேஸ்வரன் (கனடா), சிறிக ந்தகுமார் (கனடா) ஆகியோரின் மாமனாரும் திவானுஷன் (கொலண்ட்), நிவேதிகா, திவிஷா (கனடா) இராஜேஸ்வரி, புஸ்பவதி, காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், சரஸ்வதி, தர்மலிங்கம் ஆகியோரின் மைத்தனரும் ஆவார்.


 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

image

பிறந்த இடம்:   கோண்டாவில்       வாழ்ந்த இடம்:   உரும்பிராய்

தகவல் : குடும்பத்தினர்

குடும்பத்தினர் - கற்பகப்பிள்ளையார் வீதி, உரும்பிராய் வடக்கு, உரும்பிராய். ,