திருமதி இராஜேஸ்வரி குமாரசாமி (பேபி) (மரண அறிவித்தல்) Share

2012-07-12 18:32:15 [views = 757]உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராஜேஸ்வரி குமாரசாமி (பேபி) கடந்த (04.07.2012) புதன்கிழமை காலமானார்.

உறவுகளுக்கு.... கிராமத்தில் நடைபெறும் செய்திகள்//காலாச்சார நிகழ்வுகள் /கோவில் திருவிழாக்கள் /பாடசாலை நிகழ்வுகள் / மற்றும் அனைத்து நிகழ்வு ஆகியவற்றை எமக்கு காணொளிகளாகவோ புகைப்படங்களாகவோ தந்துதவினால் அவற்றை நாம் தவறாது பிரசுரிப்போம் என தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் urumpirai@live.com   skype= pirasath20
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளையின் (சீதைப்பிள்ளை) பெறாமகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்  சின்னாச்சி தம்பதியரின் மருமகளும், குமாரசாமியின் அன்பு மனைவியும், பேரின்பரூபி, கஸ்தூரி, வித்தகம், ராஜ்குமார், கோசலை ஆகியோரின் அன்புத் தாயும், யோகதாசன், கலைச்செல்வன், ஜெகானந்தன், கஸ்தூரி, அஷ்மி ஆகியோரின் மாமியும், ஜனனி, நிலான், அஷ்மிதா, திருமுருகன், சங்கீதா, ஜனார்த்தனன், ரவித்தகன், ரிஷி, அகில்ராஜ், சிராஜ், அமான் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான மீனாட்சி, மகேஸ்வரி, அமிர்தமலர், அற்புதராசா மற்றும் தர்மலிங்கம், துரைராசா, துதிமலர், விக்கினேஸ்வரன், இந்திரதாஸ், காசிலிங்கம் ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்றவர்களான பிள்ளையம்மா, அன்னப்பிள்ளை, செல்லம்மா மற்றும் கந்தசாமி ஆகியோரின் மைத்துனியுமாவார்.



அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.07.2012) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வேம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

image


தகவல் : குடும்பத்தினர்