திருமதி சிவஜெயந்தா நித்தியானந்தன் (ஜெயந்தா) (மரண அறிவித்தல்) Share

2017-02-11 01:36:20 [views = 816]யாழ். உரும்பிராய் தெற்கு கோப்பாய் வீதி ஞானவைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஜெயந்தா நித்தியானந்தன் அவர்கள் 25-06-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

உறவுகளுக்கு.... கிராமத்தில் நடைபெறும் செய்திகள்//காலாச்சார நிகழ்வுகள் /கோவில் திருவிழாக்கள் /பாடசாலை நிகழ்வுகள் / மற்றும் அனைத்து நிகழ்வு ஆகியவற்றை எமக்கு காணொளிகளாகவோ புகைப்படங்களாகவோ தந்துதவினால் அவற்றை நாம் தவறாது பிரசுரிப்போம் என தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் urumpirai@live.com   skype= pirasath20

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் சிவகங்கை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நித்தியானந்தன்(ஆனைக்கோட்டை உயரப்புலம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சியான், நிலானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவபாலன், சிவகுமாரன்(லண்டன்), சிவஜெனனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவமதி(லண்டன்), பாலகிருஸ்ணன்(கனடா), விவேகானந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சச்சிதானந்தன், சத்தியா(அவுஸ்திரேலியா), நித்தியா(அவுஸ்திரேலியா), சதானந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
41 Collingham Pl,
Markham, ON L6B 0G5,
Canada.


தகவல்
நித்தியானந்தன்(கணவர்)


நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி: செவ்வாய்க்கிழமை 28/06/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு

திகதி: புதன்கிழமை 29/06/2016, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
திகதி: புதன்கிழமை 29/06/2016, 09:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

திகதி: புதன்கிழமை 29/06/2016, 12:30 பி.ப
முகவரி: Highland Hills Crematorium,12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

நித்தியானந்தன்(கணவர்) — கனடா
தொலைபேசி: +19055542359
பாலகிருஸ்ணன் — கனடா
செல்லிடப்பேசி: +14168858397
சிவகுமாரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447748461376