செய்திகள்

சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய கொடியேற்ற திருவிழா 2013   (photos) சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய கொடியேற்ற திருவிழா 2013 (photos)நீர்வேலி, கோப்பாய், கரந்தன், உரும்பிராய் கிழக்கு அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் கொடியேற்ற திருவிழா இன்று பக்தி பூர்வமாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலய அதிபருக்கு விருது (Photos) உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலய அதிபருக்கு விருது (Photos)உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலய அதிபர் திரு முத்துச்சாமி விக்னேஸ்வரனுக்கு சிறந்த அதிபருக்கான தேசிய விருதான பிரதீபா பிரபா - 2012 விருது வழங்கப்பட்டது.

உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய ஆசிரியையை பாராட்டி வாழ்த்துகிறோம். (Photos) உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய ஆசிரியையை பாராட்டி வாழ்த்துகிறோம். (Photos)உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய ஆசிரியையை பாராட்டி வாழ்த்துகிறோம். (Photos)

உரும்பிராயில் சாதனை படைத்தது சைவத்தமிழ் வித்தியாலயம்  (Photos) உரும்பிராயில் சாதனை படைத்தது சைவத்தமிழ் வித்தியாலயம் (Photos)சாதனைக்கு பெயர் போன உரும்பிராயில் பல கல்விமான்கள் வாழ்ந்து சாதனை படைத்துள்ளனர்.அவ்வகையில் சைவத்தமிழ் வித்தியாலய மாணவர்கள் இம்முறை சாதனை செய்து காட்டியுள்ளனர்

பாடசாலைகளின் கனடா பழைய மாணவர்களின் பொங்கல் விழா     (வீடியோ இணைப்பு) பாடசாலைகளின் கனடா பழைய மாணவர்களின் பொங்கல் விழா (வீடியோ இணைப்பு)உரும்பிராய் பாடசாலைகளின் கனடா பழைய மாணவர்கள் பெருமையுடன் வழங்கிய பொங்கல் விழா 05-01-2013 அன்று Scarborough Chiness Cultural Centre இல் வெகு சிறப்பாக இடம்பெற்றது