செய்திகள்

பாடசாலைகளின் கனடா பழைய மாணவர்களின் பொங்கல் விழா (படங்கள்  இணைப்பு) பாடசாலைகளின் கனடா பழைய மாணவர்களின் பொங்கல் விழா (படங்கள் இணைப்பு)உரும்பிராய் பாடசாலைகளின் கனடா பழைய மாணவர்கள் பெருமையுடன் வழங்கிய பொங்கல் விழா 05-01-2013 அன்று Scarborough Chiness Cultural Centre இல் வெகு சிறப்பாக இடம்பெற்றது

உரும்பிராய் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற கட்டுரைப்போட்டி (படங்கள்  இணைப்பு) உரும்பிராய் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற கட்டுரைப்போட்டி (படங்கள் இணைப்பு)உரும்பிராய் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா பொங்கல் விழாவையொட்டி நடத்திய கட்டுரைப்போட்டி 10-11-2012 சனிக்கிழமை உரும்பிராய் இந்துக்கல்லூரியில் நடைபெற்றது.

உரும்பிராய் காளி கோவிலுக்கு நாக வாகனம் அன்பளிப்பு (படங்கள்  இணைப்பு) உரும்பிராய் காளி கோவிலுக்கு நாக வாகனம் அன்பளிப்பு (படங்கள் இணைப்பு)உரும்பிராய் காளி கோவில் என அழைக்கப்படும் வேம்பன் சீமா காமாட்சி அம்பாள் ஆலயத்திற்கு புதிதாக நாக பாம்பு வாகனம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது ஆலயத்தில் காணபட்ட வாகன பற்றக்குறையினை அடுத்து செல்வராஜா திருமங்களம் , ராஜ் குந்தவி ஆகியோரால் இந்த நாகவாகனம் அன்பளிப்

நுழைவாயிலும் அலங்கார வளைவும் திறந்து வைப்பு  (படங்கள்  இணைப்பு) நுழைவாயிலும் அலங்கார வளைவும் திறந்து வைப்பு (படங்கள் இணைப்பு)னடா பழையமாணவர்களின் நிதி அன்பளிப்பின் மூலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயிலும் அலங்கார வளைவும் நேற்று (24.10.2012) பாடசாலை அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு.ச.ஏகாம்பரநாதன் J.P அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

சரஸ்வதி சிலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. (படங்கள்  இணைப்பு) சரஸ்வதி சிலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. (படங்கள் இணைப்பு)இலண்டன் பழையமாணவர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்டநிதி மூலம் கல்லூரி முன்றலில் அமைக்கப்பட்ட சரஸ்வதிதேவியின் உருவச்சிலைகல்லூரி அதிபரினால் நேற்று (23.10.2012) காலை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.