நிகழ்வுகள்

உரும்பிராய் - ஊரெழு கலை கலாச்சார நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு உரும்பிராய் - ஊரெழு கலை கலாச்சார நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்புகடந்த 11ம் திகதி உரும்பிராயில் நடைபெற்ற உரும்பிராய் மற்றம் ஊரெழு கிராமத்தினரின் கலை கலாச்சார நிகழ்வுகளின் தொகுப்பு புகைப்படங்களாக

செல்லப்பா சனசமூக நிலைய வாணி விழா  (படங்கள்    இணைப்பு) செல்லப்பா சனசமூக நிலைய வாணி விழா (படங்கள் இணைப்பு)செல்லப்பா சனசமூக நிலைய வாணி விழா தலைவர் தருமலிங்கம் தலைமையில் நடைபெற்றது . இந் நிகழ்வில் மழலைகளின் இசை போட்டிகள் , பேச்சு போட்டிகள் என்பன நடைபெற்றன .அத்துடன் சிறுவர்களின் சித்திர கண்காட்சியும் நடைபெற்றது