மரணஅறிவித்தல்

திரு.இளையதம்பி சிவானந்தன்   (மரண அறிவித்தல் ) திரு.இளையதம்பி சிவானந்தன் (மரண அறிவித்தல் )கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர் இளையதம்பி சிவானந்தன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

 வைரமுத்து தவமணி   (மரண அறிவித்தல்) வைரமுத்து தவமணி (மரண அறிவித்தல்)உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும் கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து தவமணி (10.07.2012) செவ்வாய்க் கிழமை காலமானார்.

திருமதி இராஜேஸ்வரி குமாரசாமி (பேபி)    (மரண அறிவித்தல்) திருமதி இராஜேஸ்வரி குமாரசாமி (பேபி) (மரண அறிவித்தல்)உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராஜேஸ்வரி குமாரசாமி (பேபி) கடந்த (04.07.2012) புதன்கிழமை காலமானார்.

செல்லத்துரை திருஞானசம்பந்தர்   (மரண அறிவித்தல்) செல்லத்துரை திருஞானசம்பந்தர் (மரண அறிவித்தல்)கோண்டாவில் நெட்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை திருஞானசம்பந்தன் நேற்று (11.07.2012) புதன்கிழமை காலமானார்.

previous12next