கோயில்கள்

உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய கைலாய வாகனம் (Video) உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய கைலாய வாகனம் (Video) இன்று உரும்பிராய் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது . காரணம் உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 11ஆம் திருவிழாவான கைலாய வாகனதிருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது .

உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகரின் கொடியேற்ற திருவிழா   (படங்கள் இணைப்பு) உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகரின் கொடியேற்ற திருவிழா (படங்கள் இணைப்பு)ரியாக காலை 06.00 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து சரியாக காலை 9:30 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. பின்னர் 10:00 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது.

உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ நிகழ்ச்சி நிரல் 2012 உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ நிகழ்ச்சி நிரல் 2012உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா மகோற்சவ நிகழ்ச்சி நிரல் 2012.

சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய திருக்கல்யாண வைபவம்   (படங்கள் இணைப்பு) சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய திருக்கல்யாண வைபவம் (படங்கள் இணைப்பு)நீர்வேலி, கோப்பாய், கரந்தன், உரும்பிராய் கிழக்கு அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய திருக்கல்யாண வைபவம் படங்கள் 2012....

பூதவராயர் கொடியிறக்கம்    (படங்கள் இணைப்பு) பூதவராயர் கொடியிறக்கம் (படங்கள் இணைப்பு)நீர்வேலி, கோப்பாய், கரந்தன், உரும்பிராய் கிழக்கு அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் கொடியிறக்க திருவிழா இன்று பக்தி பூர்வமாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

previous12next